மூன்றாவது
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மூன்றாவது, பெயர்ச்சொல்.
- இரண்டாவதற்கு அடுத்துள்ளது
- [வெற்றிலைபாக்குடன் சேர்த்துண்ணும் மூன்றாம் பொருள்] சுண்ணாம்பு(பேச்சு வழக்கு) .
- மூன்றாவது, உரிச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- That which is third Quicklime
- as the third article used in chewing betel
- the other two being betel and areca-nut Thirdly
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +