மூவர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) மூவர்
- மூன்று பேர்
- பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்து திரிமூர்த்திகள்
- சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்
- தேவார ஆசிரியர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- three people; trio
- the Hindu triad (Brahma, Shiva, Vishnu)
- the three kings Chera, Chola, Pandiya
- The three Saiva saints, viz., Appar, Cuntarar, Campantar, authors of the Tevaram hymns
விளக்கம்
பயன்பாடு
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ