முக்கால்
ஒலிப்பு
|
---|
பொருள்
முக்கால் (பெ)
- ¾ என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண்
- ஒருவகைச் சந்தம்
- திருமுக்கால் (தேவா. 86, பதிகத்தலைப்பு)
- மும்முறை
- ஆரியனை முக்காலும் வலங்கொடு (கம்பரா. அதிகாய. 87)
- மூன்றாவது முறை
- முக்காலின் முடிந்திடுவான் முயல்வான் (கம்பரா. மாரீச. 212)
- முக்காலம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- fraction ¾, as three-quarters
- a kind of metre
- three times
- a third time
- the three parts of the day - morning, daytime and evening
- three divisions of time as past, present, and future
சொல்வளப் பகுதி
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +