முக்காலி
முக்காலி(பெ)
- மூன்று கால்களையுடைய இருக்கை/பீடம்; மூன்றுகாற் பீடம்
- அக்கினி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர். நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும்([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---முக்காலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி