அக்கினி
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகுஅக்கினி (பெ)
- யாகத் தீ
- (திருமணம் மற்ற சமயச் சடங்குகளில் வளர்த்தப்படும்) தீ யாகத் தீ
- அக்கினி தேவன்
- சாடராக்கினி
- செங்கொடிவேலி
- பகல் 15 முகூர்த்தத்துள் பதினொராவதும் இரவு 15 முகூர்த்தத்துள் ஏழாவதும்
- வெடியுப்பு
- நவச்சாரம்
- நெருஞ்சி
- எரி, தீ, நெருப்பு, தணல், கங்கு.<ref>செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5<
- தழல்
- நெருப்பு
- உஷ்ணம்
- ஜுவாலை
விளக்கம்
தொகுபயன்பாடு
தொகு- இதற்காகவா ஊரறியப்ன்பந்தல் போட்டு, மேளம் கொட்டி, அக்கினி வலம் வந்து, ஆயிரம் தெய்வங்களைத் துணைக்கழைத்து, நூறு சத்தியங்கள் செய்து திருமணம் செய்து கொள்வது? (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
- கிராமத்து வீடு ஒன்றில் அக்கினி கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது
- அக்கினியில் கையை வைத்தால் சுட்டு விடும்
- காட்டில் பல மரங்கள் அக்கினிக்கு இரையாகி சாம்பலாக மாறின.
(இலக்கியப் பயன்பாடு)
- அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து (கோதை நாச்சியார் தாலாட்டு)
-
யாகத்தீ
-
சடங்குத்தீ
-
நெருஞ்சி
-
அம்மோனியம் குளோரைடு
மேற்கோள்
தொகு
மொழிபெயர்ப்பு
தொகுஆங்கிலம்
- ceremonial/sacrificial fire
- fire
- agni, the god of fire, regent of the South East,
- digestive fire
- rosy-flowered leadwort
- (astrol.) The 11th of 15 divisions of day and the 7th of those of night
- saltpetre
- ammonium chloride
- tribulus plant
- பிரான்சியம் : feu
- தீ - நெருப்பு - சிதை - அக்கினி - அக்கினிக்கட்டு - அக்கினிக்கரப்பான் - அக்கினிகாரியம் - அக்கினிகுண்டம் - அக்கினிகுமாரம் - அக்கினிகுமாரன் - அக்கினிகுலம் - அக்கினிகோணம் - அக்கினிகோத்திரம் - அக்கினிகோத்திரி - அக்கினிச்சலம் - அக்கினிச்சிவம் - அக்கினிச்சுவத்தர் - அக்கினிச்சுவாலை - அக்கினிச்சேர்வை - அக்கினிசகன் - அக்கினிசகாயன் - அக்கினிசாட்சியாய் - அக்கினிசாலம் - அக்கினிட்டி - அக்கினிட்டோமம் - அக்கினித்தம்பம் - அக்கினித்தம்பனம் - அக்கினித்தாழி - அக்கினித்திராவகம் - அக்கினிதிசை - அக்கினிதிவ்வியம் - அக்கினிதீபனம் - அக்கினிதேவன் - அக்கினிநட்சத்திரம் - அக்கினிநாள் - அக்கினிப்பிரவேசம் - அக்கினிப்பிளாஸ்திரி - அக்கினிபஞ்சகம் - அக்கினிபரீட்சை - அக்கினிபாதை - அக்கினிபுராணம் - அக்கினிபூ - அக்கினிமண்டலம் - அக்கினிமரம் - அக்கினிமாந்தம் - அக்கினிமூலை - அக்கினியாதானம் - அக்கினியோகம் - அக்கினிரணம் - அக்கினிலிங்கம் - அக்கினிஸ்நானம் - அக்கினிஸம்ஸ்காரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +