முகூர்த்தம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முகூர்த்தம்(பெ)

  1. நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
  2. இச்சொல் தமிழ்ச் சொல் அல்ல. இதன் தூய தமிழ்ச்சொல் "முழுத்தம்" ஆகும்.
  3. முகூர்த்தம் என்பது மூனே முக்கால் (3 3/4) நாளிகை, ஒன்னரை (1 1/2) மணி நேரம்.

ஒரு முகூர்த்தம் என்பது 1 1 /2 மணி நேரம்.

இவற்றையும் பார்க்க

தொகு

முழுத்தம்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -
  1. Muhurtham is another Time Measure comprising 3 3/4 Nalikai or one and half hours
"https://ta.wiktionary.org/w/index.php?title=முகூர்த்தம்&oldid=1199849" இலிருந்து மீள்விக்கப்பட்டது