ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முழுத்தம்(பெ)

  1. நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
  2. முதிர்ச்சி; முழுமை; முழுதும்
மொழிபெயர்ப்புகள்
  1. ... ஆங்கிலம்
விளக்கம்
  1. இச்சொல் "முகூர்த்தம்" என்ற வடமொழிச் சொல்லின் தூய தமிழ்ச் சொல் ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுத்தம்&oldid=1288521" இலிருந்து மீள்விக்கப்பட்டது