கதிரை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கதிரை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- chair
- a town called Kadhirkaamam
- wormkiller
விளக்கம்
பயன்பாடு
- ஒரு சுழல் கதிரையில் ஐஸ்வர்யராய் காலுக்குமேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். கைப்பிடி இல்லாத ஒரு ஆசனத்தில் அவருக்கு முன்னால் உட்கார்ந்த நான் அதே கணம் நெளியத் தொடங்கினேன். (காத்திருப்பது, அ.முத்துலிங்கம்)
- நீச்சல் தடாகத்தில் பெண்கள் நீந்திக்கொண்டிருந்தார்கள் அல்லது ஓரத்துச் சார்மணக் கதிரைகளில் சாய்ந்து ஓய்வெடுத்தார்கள். (250 டொலர் லாபம், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கதிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
நாற்காலி - முக்காலி - மேசை - கட்டில் - புடுவம் - குதிரை - சார்மணை