கைப்பிடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கையில் பிடிப்பதற்காக, ஒரு பொருளின் மீதுள்ள அமைப்பு
- ஒரு கையால் பிடிக்கும் செயல்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- கைப்பிடியை நன்றாக இறுக்கமாகக் கதவுடன் முடுக்கு...சரியாக முடுக்காவிட்டால் இழுக்கும்போது கையோடு வந்துவிடும்...
- பேருந்தில் ஏறும்போது நன்றாகப் பிடித்துக்கொண்டு ஏறு...உன் கைப்பிடி தளர்ந்தால் கீழே விழுந்துவிடுவாய்...