பார்வை
thittu
தொகு- காட்சி
- கண்
- தோற்றம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
சொல்வளம்
தொகு- பார் - வை
- கண்பார்வை, எட்டப்பார்வை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை
- கள்ளப்பார்வை, திருட்டுப்பார்வை, சோரப்பார்வை
- வரலாற்றுப் பார்வை, உளவியற்பார்வை, கருடப்பார்வை, கழுகுப்பார்வை, பருந்துப் பார்வை
- பார்வையாளர், பார்வைக்குறை, பார்வைநேரம்
- பார்வைவளம், பார்வைத்திறன், பார்வை நரம்பு, [[பார்வை நரம்பு
- பார்வையிடு, பார்வையிழ
பார்வை வகைகள்
தொகு- விழித்தல்
- பார்த்தல்
- நோக்குதல்
- காணுதல்
- நோடுதல்
- கவனித்தல்
- நாடுதல்