கள்ளப்பார்வை
பொருள்
கள்ளப்பார்வை(பெ)
- திருட்டுப் பார்வை, வஞ்சகப் பார்வை
- காமக்குறிப்போடு நோக்கும் நோக்கம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மெல்லப் பேசும் கள்ளப்பார்வை சாதிப்பூவின் மென்மை - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கள்ளப்பார்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +