வஞ்சகம்
பொருள்
- வஞ்சித்தல்
- கோல்மால்
- மோசடி
- ஏமாற்றுதல்
விளக்கம்
- உள்ளொன்று வைத்து அதன் மாற்றாக பேசுதல்/செயல்படுதல்
பயன்பாடு
- இந்திரன், வயதான கிழவன் வேடமிட்டு கர்ணனிடமிருந்து கவசகுண்டலங்களை வஞ்சித்து பேசி கவர்ந்து சென்றான்
மொழிபெயர்ப்புகள்