ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தற்குறி (பெ)

  1. எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் விரல்கீறல்
எழுதப்படிக்கத் தெரியாதவன்; படிக்காதவன்; படிப்பறிவற்றவன்;  
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. signature-mark of an illiterate person
  2. illiterate person
விளக்கம்
பொற்பதம் பாடிடும் செயல் பணித்தான் (ஷண்முகா என்று சரவணன் பெயர் சொன்னால்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தற்குறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குறி - தற்குறிப்பு - முட்டாள் - படிப்பறிவு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தற்குறி&oldid=1997369" இலிருந்து மீள்விக்கப்பட்டது