படிப்பறிவு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
படிப்பறிவு (பெ)
- புத்தகங்களைப் படித்து/வாசித்துப் பெறும் புத்தக அறிவு; ஏட்டறிவு; நூலறிவு; கல்வியறிவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படிப்பறிவு இல்லாதவன் - illiterate person
- கிராமங்களில் படிப்பறிவை வளர்க்க இன்னும் பள்ளிகள் கட்டப்படவேண்டும்.
- ஒரு மாணவனுக்குப் படிப்பறிவும் தேவை, பகுத்தறிவும் தேவை (படிப்பறிவு பகுத்தறிவு, செல்வ புவியரசன்)
- தன்னை மேம்படுத்திக் கொள்ளப் படிப்பறிவு உதவி செய்கின்றதே தவிர நாம் படிக்கும் படிப்பிற்கும் வேலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை (இளைஞர்களுக்காக!? மணிமேகலை)
- அன்றைய காலத்தில் நம் மக்கள் இருந்த இருண்ட பின்தங்கிய தற்குறி நிலை போக்கி, அனைவரும் படிப்பறிவு பெற்று நன்னிலை அடைய வேண்டும் என்று இலவச கல்வி கற்பிக்கத் துவங்கினார். ([1])
- வெகுகாலமாகவே பின்லாந்து மக்கள் நூறு சதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்கள் (உரைநடையில் கலேவலா, தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம் (உதயணன்) )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
தொகுஆதாரங்கள் ---படிப்பறிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +