படிப்பு
படிப்பு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- learning, study - கல்வி
- reading, recitation - வாசிப்பு
- chanting, singing - பாடுகை
- instruction, teaching - போதனை
- scheme, subtlety, contrivance - தந்திரம்
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- காலை எழுந்தவுடன் படிப்பு (பாரதியின் பாப்பாப் பாட்டு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---படிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +