கட்டு

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • படி, பெயர்ச்சொல்.
படி, அளக்கும் கருவி
  1. அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
  2. மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி. இதனை படிகட்டு என்றும் கூறுவர். எ.கா. மாடிப் படி. ஆங்.
  3. நூலைப்படிப்பது. எ.கா. இனியன் திருக்குறளை தலைகீழாகப் படித்துள்ளான் படி. ஆங்.
  4. படியெடுத்தல். எ.கா. ஒரு செய்தியைப் படியெடுத்தல்.
  5. நிலை
  6. தன்மை
  7. அங்கவடி
  8. தராசின் படிக்கல்
  9. நூறு பலங் கொண்ட நிறையளவு
  10. நாட்கட்டளை
  11. நாழி
  12. அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள்
  13. உபாயம்
  14. உதவி
  15. நிலைமை
  16. விதம்
  17. வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை
  18. உடம்பு
ஒரு இடத்தைக்கடக்க மேலே ஏற உதவும் படி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. learn
  2. study
  3. copy
  4. step
  5. staircase
  6. a measure of volume (about 1/2 gallon)
  • இந்தி
  1. पढ़ना
"https://ta.wiktionary.org/w/index.php?title=படி&oldid=1998041" இலிருந்து மீள்விக்கப்பட்டது