அத்துபடி
பொருள்
அத்துபடி(பெ)
- ஒரு துறையின் அனைத்து விபரங்களையும் அறிந்திருத்தல்; முழுவிபரமறிந்த
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- காவல்துறையில் உள்ள அனைத்துத் துறைகளும் அருளுக்கு அத்துபடி. சட்டம் ஒழுங்கு, குற்றப்புலனாய்வு, போக்குவரத்துக் கட்டுப்பாடு, ஊழல் தடுப்பு கண்காணிப்பு, பயிற்சி அளித்தல், தகவல்களைச் சேகரித்தல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு, பரந்துபட்ட அனுபவம், நல்ல முறையில் செயலாற்றுதல், பிறரையும் நல்ல முறையில் செயலாற்ற வைப்பது போன்றவற்றில் முழுமையான ஞானம் உள்ளவர் (முரண்சுவை 26: கண்டிப்பும் கருணையும் ஒரே இடத்தில், தினமணிக் கதிர், 18 ஜூலை 2010)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அத்துபடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +