உருப்படி
தமிழ்
தொகுபொருள்
தொகு- உருப்படி, பெயர்ச்சொல்.
- இசைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- அவர் உருப்படிகளை நன்றாகப் பாடுவார்.
- கணக்கிடக்கூடிய பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- நித்யம் ஏழுருப்படி பணியாரம்... (கோயிலொழுகு-69)
- பயன்படக்கூடிய பொருளைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- உருப்படியாக என்னிடம் ஒன்றுமில்லை.
விளக்கம்
தொகு- பகுபதம் = உரு + ப் + படு + இ
- சலவைசெய்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +