தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • படுகுழி, பெயர்ச்சொல்.
  • பெருங்குழி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் (உலக நீதி)
  • படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான் கல்லை புரடுட்டுகிறவன் மேல் அந்தக் கல் திரும்பவிழும் " (நீதிமொழிகள் 26 : 27)
  • "ராஜத்த நாலு பயக்க கூட்டிட்டு போயி சாராயத்த வாங்கி ஊத்தினது.அதுக்கப்றம் ராஜம் படுகுழி நோக்கி சறுக்கி போய்ட்டே இருந்தாரு" (மத்துறு தயிர் [சிறுகதை-1, ஜெயமோகன்])

(இலக்கியப் பயன்பாடு)

  • படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி(பதினொ. திருவீங். 36)

ஆதாரங்கள் ---படுகுழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குழி - பாதாளம் - அதலபாதாளம் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுகுழி&oldid=1405224" இலிருந்து மீள்விக்கப்பட்டது