pitfall
pitfall, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
pitfall(பெ)
விளக்கம்
பயன்பாடு
- his mother had assumed without evidence that he was leading Mike by the hand round the pitfalls of life -அவனுடைய தாய் அவன் மைக்கைக் கரம்பிடித்துப் படுகுழிக்குள் விழாமல் பாதுகாப்பாக இட்டுச்செல்கிறான் என்று அதற்கான சான்றேதுமில்லாமலே நம்பியிருந்தாள் (Mike, P. G. Wodehouse)
- pitfall (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pitfall--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு