, .

  1. பெருஞ்சினங்கொள்ளுதல் (எ. கா.) ஒருபக லெல்லா முருத்தெழுந்து (கலித்தொகை. 39}
  2. ஒத்தல்(எ. கா.) நின்புக ழுருவின கை (பரிபாடல். 3, 32).
  3. அச்சம்(எ. கா.) உருவுட்காகும் (தொல்காப்பியம். சொல். 302)
  4. அட்டை. (பிங்கல நிகண்டு)
  5. வடிவு(எ. கா.) அற்றே தவத்திற் குரு (திருக்குறள், 261)குறள்-261
  6. தோணி(எ. கா.) ஐந்து உரு வருகிறது
  7. தாலியுரு - தாலிமுதலிய வற்றிற் கோக்கும் உரு.
  8. கரு (பேச்சு வழக்கு)
  9. இசைப்பாட்டு- தாளத்தின் வழியுரு வெடுத்து (உத்தரரா. சீதைவ. 25)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. to exhibit signs of anger
  2. resemble
  3. fear
  4. leech
  5. form, shape, figure
  6. small vessel, schooner, sloop
  7. gold bead or other ornament strung on either side of the marriage badge.
  8. Colloq - embryo
  9. music, song, musical composition

இந்தி

  1. ...
விளக்கம்
உரு - உருபு - உருவம்
உருவாகு, உருவாக்கு, உருமாறு, உருமாற்று
எழுத்துரு, வார்ப்புரு, வேற்றுரு, கருத்துரு
அரு, அருவுருவம்


( மொழிகள் )

சான்றுகள் ---உரு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

உரிச்சொல்

தொகு
பொருள்
உட்கு, பேரச்சம், மனநடுக்கம்
இலக்கணம்
"உரு உட்கு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-4
இலக்கியம்
"உருவக் குதிரை மழவர் ஓட்டிய" (அகநானூறு 1) (பேரச்சம் தரும் குதிரைமலை வீரர்களை ஓட்டிய - முருகன்)
விளக்கம்
ஒப்புநோக்குக: உரும்

மொழிபெயர்ப்பு

தொகு
terrify (ஆங்கிலம்)
  1. மாய
"https://ta.wiktionary.org/w/index.php?title=உரு&oldid=1997986" இலிருந்து மீள்விக்கப்பட்டது