சான்றுகள் ---தாளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

தாளக்கருவி
கைத்தாளக் கருவி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பாடுகையிற் காலத்தை அறுதியிடும் அளவு
  2. கைத்தாளக் கருவி
  3. தாளத்திற் கிசையக் கூறும் அசைகள்
  4. பனை
  5. அரிதாரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. rhythm, time measure in music
  2. a small cymbal for keeping time in music
  3. syllables sung in tune with drumbeats
  4. palmyra-palm
  5. yellow orpiment
விளக்கம்


( மொழிகள் )


தாலம் - தாழம் - முத்தாளம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாளம்&oldid=1968911" இலிருந்து மீள்விக்கப்பட்டது