ஒலிப்பு

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. ஓசை முதலியவற்றின் தாழ்வு
    தாழம்பட்ட ஓசையின்றி (கலித்தொகை. 128, உரை)
  2. அமைதி
    தாழங்குறித்துக் கரைசெய்யுந் தரங்கவேலை (பாரத. பதினேழாம். 80)
  3. தாமதம்
    தாழமீங் கொழிக வென்றான் (சூளா. கல்யா. 146).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Lowness, as of the pitch of a tune
  2. calmness
  3. delay


( மொழிகள் )

சான்றுகள் ---தாழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


தாலம் - தாளம் - தாழம் - தாழம்படுதல் - தாழம்பூ - தாழஞ்சங்கு - தாழங்குடை - தாழங்கீளி - தாழம்படுதல் - தாழம்பாய் - தாழம்பூச்சேலை - தாழறை - தாழன்காலா - தாழங்காய் - தாழக்கோல் - தாழ
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாழம்&oldid=1097211" இலிருந்து மீள்விக்கப்பட்டது