தாலம்
பொருள்
தாலம்(பெ)
- பனை
- தாலப் புல்லின் வால்வெண் தோட்டு (சிலப்பதிகாரம்.)
- தராசின் நடு நாக்கு, ஞமன்
- தாலம் அன்ன தனி நிலை தாங்கிய (கம்பராமாயணம்)
- நாக்கு
- தாலம் கணக்டரீடர் காக்க (விநாயகர் கவசம்)
- தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ (கம்பராமாயணம்)
- பூமி
- தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர் (சீறாப்புரணம்)
- தட்டு, உண்கலம்
- தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தால (சீவக சிந்தாமணி.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- தாளம் - தாழம் - தட்டல் - தாலப்பாக்கு - தாலாலம் - பொற்றாலம் - தாலகி - தால் - தாலகேதனன் - தாலகேது - தாலப்பருவம் - தாலபத்திரம் - தாலபத்திரி - தாலபீசநியாயம் - தாலபோதம் - தாலம்பபாஷாணம் - தாலமூலி - தாலவ்வியம் - தாலவட்டம் - தாலவிருந்தம் - தாலாங்கன்