பொருள்

தாலவட்டம்(பெ)

  1. விசிறி
  2. யானைச் செவி
  3. யானை வால்
  4. தலம்; பூமி
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. fan
  2. elephant's ear
  3. elephant's tail
  4. Earth
விளக்கம்
பயன்பாடு
  • பனையோலை விசிறிக்கு தாலவட்டம் என்று பெயர் என்கிறது அகராதி. இந்தப் பெயர் குமரிமாட்டத்தில் இல்லை. ஆனால் திருவிழாக்களில் யானைமீது சாமி ஊர்வலமாக எழுந்தருளும்போது இருபக்கங்களிலும் பல வண்ணங்களில் மாற்றி மாற்றி பிடிக்கப்படும் வட்டமான அலங்கார வடிவங்களுக்கு தாலவட்டம் என்ற பெயர் உண்டு. மருவி ஆலவட்டம் என்று ஆகியிருக்கிறது. பொருள் தெரியாமலேயே ஆலவட்டம் போடுதல் என்று சொல்லி பழகியிருமிருகிறோம். தாலவட்டம் என்று அத்தகைய ராஜகம்பீர விசிறிகளை மட்டுமே சொல்ல வேண்டும்போல. (தாலப்பொலி: ஒருகடிதம், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தாலவட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாலவட்டம்&oldid=1012432" இலிருந்து மீள்விக்கப்பட்டது