ஆங்.| பெ.| n.

  1. விசிறி, மின்விசிறி; காற்றாடி; ஓர் பரப்பையோ அல்லது பரப்புகளையோ இயக்குவதன் மூலம் காற்றோட்டத்தை உருவாக்கும் கருவி [1]
  2. ரசிகர்; அபிமானி; இரசிகன்; ஆர்வலர்; மிகையார்வலர்; நயவர்; ஓர் விளையாட்டையோ நபரையோ ஆர்வமுடன் பின்பற்றுபவர்; fanatic என்பதன் சுருக்கம்; சுவைஞர்; சுவடன் [2];
பண்டைய அலங்கார விசிறி
fan:

வினைச்சொல்

தொகு

fan

  1. காற்றை வீசுவதன் மூலம் உமியைப் பிரித்தல் - "She stood there fanning chaff all day in the field"
  2. ஓர் உணர்வை ஊதிப் பெரிதாக்குதல் - "fan hatred"
  3. ஓர் கருவியைக் கொண்டு காற்றைக் கலக்குதல்

மேற்கோள்கள்

தொகு
  1. Wordwebonline[1]
  2. பாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்[2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=fan&oldid=1994580" இலிருந்து மீள்விக்கப்பட்டது