பெயர்ச்சொல்

தொகு

அபிமானி

  • ஒருவர் அல்லது ஒன்றின் மேல் மரியாதை கொண்டவர், ரசிகன், நலம்விரும்பி

மொழிபெயர்ப்புகள்

தொகு

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு
  • நடிகரின் அபிமானி (a fan of the actor)

சொல்வளம்

தொகு
  1. தேசாபிமானி
  2. மனிதாபிமானி
  3. மதாபிமானி

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிமானி&oldid=1986930" இலிருந்து மீள்விக்கப்பட்டது