சாமி
தமிழ்
தொகுபொருள்
தொகு- சாமி, பெயர்ச்சொல்.
- சுவாமி என்பதை இவ்விதம் பேச்சுவழக்கில் குறிப்பிடுவர்
- கடவுள்
- முதலாளி;எசமானன்
- ஆசான்; குரு
- மூத்தோன்
- செல்வம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- God
- lord;master, chieftain
- spiritual preceptor; priest
- elder; senior
- gold; wealth
- சுவாமி - சாமி காரியம் - சாமி கொண்டாட - சாமிதரிசனை - சாமித் துரோகம் - சாமிநாதன் - சாமிபோகம் - சாமியாடி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +