சாமியாடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாமியாடி(பெ)
- தெய்வம் ஆவேசிக்கப் பெற்றவ-ன்-ள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a dancer supposedly under possession by a deity
விளக்கம்
பயன்பாடு
- சாமியாடிகள் உடம்பை உலுக்கியபடியும், உஸ்உஸ்ஸென்று பெருமூச்சு விட்டபடியும் ஆடிக் கொண்டிருந்தனர். இனி வரும் ஆண்டுகளின் பஞ்சம், தண்ணீர் கஷ்டம் என்ற ரீதியில் எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர். போனாலு பண்டிகை ஊர்வலத்தில் ராமையாவைப் பார்த்தேன். இராமையா தமிழில் சாமியாடிக் கொண்டிருந்ததுதான் கூட்டம் குறைவதற்கான காரணம் என்பது சட்டென விளங்கியது. கடைசியில் ஒற்றை ஆளாய் ஆடிக் கொண்டிருந்தார். சாமியாடி வரத்தையும், சாபத்தையும் கலந்து தமிழில் சொல்லிகொண்டிருந்தார். (போனாலு பண்டிகை, சுப்ரபாரதி மணியன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாமியாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஆவேசம் - சாமியாடு - சாமியாட்டம் - பூசாரி - சன்னதம் - சன்னதக்காரன்