சன்னதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சன்னதம்(பெ)
- ஆவேசம்
- தெய்வங் கூறுகை
- கடுங்கோபம்
- வீறாப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- .
பயன்பாடு
- சன்னதக்காரன் - one who utters oracles
- சன்னதம் ஆடு - be agitated under possession
- சன்னதம் ஏறு - become possessed
- சன்னதம் கேள் - consult the oracle
- சன்னதம் அழை - invoke a deity, for inspiration
- பூசாரி முத்தன் சன்னதம் வந்து தெருத்தெருவாய் நின்று ஆடினான். “பேச்சிக்க சக்தி அறியணுமா ? திருட்டாந்தம் காட்டணுமா ? காட்டினது போராதா ?” என்று துள்ளினான். (படுகை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- சன்னதமானது குலைந்தாற் கும்பிடெங்கே (தண்டலை.34).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சன்னதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +