தராசு
(பெ) தராசு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
எடையைக் கண்டறிய உதவும் கருவி.
விளக்கம்
- தராசு என்பதற்கு துலாக்கோல் என்போம். தராசு எந்த மொழிச் சொல்? பாரசீகச் சொல் இது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
- இதில் பல வகைகள் உள்ளன,
- பெரும்பாலும் இரு தட்டுகளுள்ள தராசேப் பயன் படுத்தப்படுகிறது.
- எடைக்கற்களைக் கொண்டு எடையளக்கப் படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- balance