துலாக்கோல்


துலாக்கோல்(பெ)

வில் தராசு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - திருக்குறள்
இயல்பாகச் சமனாக நின்று, தன்னிடத்தில் வைத்த பொருளின் எடையை வரையறுத்துக் காட்டுவது துலாக்கோல். அதைப்போல, சமநிலையாக இருந்து ஒருபக்கமும் சாயாது உண்மையை உரைத்தல் அறிவு நிறைந்தார்க்கு அணியாகும் என்கிறார் வள்ளுவர். (நடுவு நிலைமை, த.இ.க.க)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • துலாக்கோ லியல்பே தூக்குங் காலை. (தொல். எழுத்.சிறப்புப்பா. உரை.)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துலாக்கோல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துலா - தராசு - எடை - நிறைகோல் - நிறை - துலாபாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துலாக்கோல்&oldid=1065169" இலிருந்து மீள்விக்கப்பட்டது