துலா(பெ)

  1. எடை அளவு பார்க்கப் பயன்படும் கருவி; தராசு; நிறைகோல்
  2. ஏற்றமரம்
  3. வண்டியின் ஏர்க்கால்
  4. திராவி
  5. தூண் மேலுள்ள பேதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு
  6. துலாராசி
வில் தராசு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. balance, steelyard
  2. well-sweep, picotah
  3. single shaft of a cart or carriage
  4. joist in a terraced house (colloq.)
  5. ornamental portion in the capital of a pillar, shaped like plantain flower
  6. libra in the zodiac
பயன்பாடு
 
துலாமரம்

(இலக்கியப் பயன்பாடு)

  • துலாஞ் செயிரறப்போதிகை கிடத்தி (கம்பரா. நகரப். 29)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :துலாக்கோல் - துலாபாரம் - துலாம் - துலாமரம் - துலாக்கட்டை - துலாராசி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துலா&oldid=1283993" இலிருந்து மீள்விக்கப்பட்டது