வரையறு
பொருள்
- வரையறு
வினைச்சொல்
- குறிப்பிட்ட வரம்பிற்குள் எல்லையிடு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
'வணிகவியல்'
பொறுப்புக்களை வரையறு.
குறிப்பிட்ட வரம்பிற்குள் எல்லையிடப்பெற்ற, வரையறுக்கப்பெற்ற (வரையறு நிறுமங்கள்)
ஆங்கிலம் participle adjective limited
பயன்பாடு