தாமதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- நேரம் தாண்டிச் செய்தல்; நேரம் கடத்துதல்; காலக்கழிவு; காலநீட்டம்
- மந்த குணம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- இனியும் கால தாமதம் செய்யாமல் தேர்வுக்குப் படிக்க ஆரம்பி (without any more தாமதம், start preparing for the examination)
- ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது" என்றாள் (பார்த்திபன் கனவு, கல்கி)
- என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை? (அலை ஒசை, கல்கி)
- தொட்டதுதான் தாமதம் உடனே ஓர் அற்புதம் நிகழ்ந்தது (சிவகாமியின் சபதம், கல்கி)
- தாமதம் நீக்கிவிடு (பாரதிதாசன்)
{ஆதாரம்} --->