procrastination
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- கால தாமதம்; காரியத் தாமதம்
- தாமதிக்கை; இழுவை; கால நீட்டிப்பு; நாட்செல்லுகை
விளக்கம்
- இனியும் கால தாமதம் செய்யாமல் தேர்வுக்குப் படிக்க ஆரம்பி (without any more procrastination, start preparing for the examination)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ