தமிழ்

தொகு
(கோப்பு)
 
கதகளியின் அரிதாரம்

பொருள்

தொகு

அரிதாரம் (பெ)

விளக்கம்

தொகு

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம்

  1. a type of facial makeover/makeup worn by actors - ஒரு வகை முக ஒப்பனைப் பொருள்
  2. yellow orpiment, arsenic sulphide - தாளக பாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண் . . . அரிதாரத் தால் (பதார்த்த.
  3. musk of deer - கஸ்தூரி. மான்வயிற்றி னொள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 6)

வரியமை

தொகு
  • அரிதாரம் பூசி மேக்கப் மூலம் அவன் தன் வயதை உயர்த்திக் காட்டியிருந்த போதிலும் அந்த முகத்தில் இருபது வயதின் இளமை ஒளிந்திருந்தது. நாடகம் முடிந்ததும் அவனை நேரில் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிப் பேச நினைத்தாள் பாப்பா (ஆப்பிள் பசி, சாவி)
  • அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டடி; இங்கு இரண்டடி(செவக்காட்டுப் பழமொழிகள், உயிர்மை)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + N

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிதாரம்&oldid=1997289" இலிருந்து மீள்விக்கப்பட்டது