embryo
ஆங்கிலம்
தொகு-
டாவின்சியின் வரைப்படம், 1513
-
கருவின் வளர்நிலைகள்
-
8வார சினைக்கரு
-
கோழியின் சினைக்கரு
embryo
- கருமுளை; மூட்டைக் கருவுயிர்
- உளவியல். உட்கரு
- கால்நடையியல். இளம் சினைக்கரு; முதிவுறாக்கரு
- தாவரவியல். கரு; மூலவுரு
- மரபியல். முளையம்
- மருத்துவம். கரு; முளையம்; மூலவுரு
- மீன்வளம். கரு; மூளைக்கரு
- விலங்கியல். கரு; மூலவுரு
- வேளாண்மை. கரு; முளைக்கரு; வளர்கரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +