ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

படுநாயிறு(பெ)

  1. அஸ்தமன சூரியன்; விழுஞாயிறு
  2. மாலையில் உண்டாகி நடுநிசியில் நீங்குந் தலைவலி

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. setting sun
  2. headache which begins at sunset and ceases only after midnight
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---படுநாயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுநாயிறு&oldid=1088304" இலிருந்து மீள்விக்கப்பட்டது