குருத்தோலைஞாயிறு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குருத்தோலைஞாயிறு(பெ)
- ஞாயிறன்று ஏசுகிறித்து எருசெலேம் நகர்க்குள் பிரவேசித்ததைக் கொண்டாடும் கிறித்தவத் திருநாள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- palm sunday, the sunday next before Easter, in commemoration of Christ's triumphal entry into Jerusalem
விளக்கம்
- குருத்தோலைஞாயிறு= குருத்தோலை + ஞாயிறு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குருத்தோலைஞாயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +