• முகப்பு
  • ஏதோ ஒன்று
  • அருகிலுள்ள
  • புகுபதிகை
  • அமைப்புகள்
  • நன்கொடைகள்
  • விக்சனரி பற்றி
  • பொறுப்புத் துறப்புகள்
விக்சனரி

ஆதவன்

  • மொழி
  • கவனி
  • தொகு

{ஆதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆதவன்

sun --- சூரியன்
sun and cloud-மேகத்திற்கிடையேசூரியன்
பொருள்
  • ஆதவன் - பூமிக்கருகிலுள்ள மிகப்பெரிய நட்சத்திரம்.
மொழிபெயர்ப்புகள்
  • sun - (ஆங்)
  • आदित्य , सूर्य - (இந்தி)

சொல் வளப்பகுதி

:1)சூரியன், 2)அனலி, 3)ஞாயிறு,4)பகலவன், 5)கதிரவன்,6)ஆதவன், 7)ஆதித்தன், 8)என்றூழ்,9)எல்,10) எல்லி,11) கனலி,12) வெய்யவன், 13)வெய்யோன்,14) தினகரன்,15) தினமணி,16) பானு,17) உதயன்,18) அருணன், 19)இரவி,20) அருக்கன்,21) பரிதி,22) பாஸ்கரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதவன்&oldid=1967830" இருந்து மீள்விக்கப்பட்டது
Last edited on 27 மார்ச் 2022, at 13:54

Languages

      This page is not available in other languages.

      விக்சனரி
      • இப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2022, 13:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.
      • வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும்.
      • தகவல் பாதுகாப்பு
      • விக்சனரி பற்றி
      • பொறுப்புத் துறப்புகள்
      • பயன்பாட்டு விதிகள்
      • கணினி பதிப்பு
      • உருவாக்குனர்கள்
      • புள்ளிவிவரங்கள்
      • நினைவி அறிக்கை