சூரியன்
விளக்கம்
- பூமிக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய விண்மீன்.
- பூமி, இதன் ஈர்ப்புவிசையாலே நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆதவன், ஆதித்தன், கதிரவன், ஞாயிறு, பகலவன், அனலி, என்றூழ், எல், எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், தினமணி, பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன், பரிதி, பாஸ்கரன், திவாகரன்,ஆதித்யா
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- இரவி
- எல்லி
- கனலி
- பரிதி
- வெய்யோன்