सूर्य
இந்தி தொகு


பொருள்
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்} ---> DSAL - mahendra caturvedi இணைய இந்தி அகரமுதலி
சமசுகிருதம் தொகு
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸூர்ய
सूर्य, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
விளக்கம் தொகு
- உலகிற்கு வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கொடுக்கும் கிரகம்...பூமி சூரியனைச் சுற்றுவதால்தான் இரவும், பகலும் ஏற்படுகின்றன...சூரியன் இல்லையேல் உலகத்தின் அத்தனை உயிரினங்களும் அழிந்துபடும்...இந்துச் சமயத்தவர் சூரியனை கடவுளாகவேப் போற்றி வழிபடுவர்...