தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வெய்யோன், பெயர்ச்சொல்.
  1. சூரியன், வெய்யவன்
    வெய்யோ னொளி (கம்பரா. கங்கை. 1)
  2. கொடியவன், தீயன்
    ஆர்த்தனர் வெய்யோர் (கந்த பு.முதனாட்போ. 49)
  3. வலதுநாசித்துவாரம்
    இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் (காசிக. யோக. 23)
  4. அக்கினிக்கடவுள்
  5. விருப்பமுள்ளவன், இச்சையுள்ளவன்
    பொன்னறைதான்கொடுத்தான் புகழ்வெய்யோன் (சீவக. 237)
  6. மிருகசீருடம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. sun
  2. cruel person
  3. right nostril
  4. fire-god
  5. one who is desirous, lustful or eager
  6. the 5th star


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

வெயிலோன் - வெயில் - வெய்யன் - வெய்யவன் - வெப்பம் - வெம்மை - பகலவன் - கதிரவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெய்யோன்&oldid=1393129" இலிருந்து மீள்விக்கப்பட்டது