வெய்யன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வெய்யன், பெயர்ச்சொல்.
- சூரியன், வெய்யோன்
- கொடியவன், தீயன்
- வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3).
- அக்கினிக்கடவுள்
- இச்சையுள்ளவன், விருப்பமுள்ளவன்
- நல்லூரன்புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் (கலித். 75, 10).
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெய்யன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வெய்து - வெயில் - வெய்யவன் - வெய்யோன் - வெப்பம் - வெம்மை - பகலவன் - கதிரவன்