வெய்து
பொருள்
வெய்து(பெ)
- சூடானது, வெப்பமுடையது
- சிறுநெறி வெய்திடையுறாஅ தெய்தி (அகநா. 203)
- வெப்பம், சூடு
- வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்
- துக்கம்
- வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35,3).
- விரைவில்
- வேந்தன்வெருவந்து வெய்துகெடும் (குறள், 569).
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெய்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வெவ்விது - வெயில் - வெய்யவன் - வெய்யோன் - வெப்பம் - வெம்மை - வெய்துறல் - வெய்துயிர்த்தல்