வெவ்வெஞ்செல்வன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வெவ்வெஞ்செல்வன், பெயர்ச்சொல்.
- வெம்மையுடையதும் விரும்பப்படுவதுமாகிய இளஞாயிறு
- வெவ்வெஞ்செல்வன் விசும்பு படர்ந்தாங்கு(பொருந. 136).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- rising sun, as one whose warmth is welcome or pleasing;x
விளக்கம்
ஆதாரங்கள் ---வெவ்வெஞ்செல்வன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +