pleasing
pleasing, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
pleasing(உ)
- மகிழ்ச்சி தரும், இனிய
- செவிக்கினிய; காதுக்கினிய; மதுர
விளக்கம்
பயன்பாடு
- The words of praise were pleasing to his ears - புகழுரை அவன் காதுகளுக்கு இனிமையாக இருந்தது
- pleasing (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pleasing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(pleasing)-(euphonic)-(symphonious)-(mellow)-(mellifluous)