mellifluous
mellifluous, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
mellifluous(உ)
- தேனொழுகும், இனிக்கும், தித்திக்கும், மதுர
- செவிக்கினிய
விளக்கம்
பயன்பாடு
- Everyone enjoyed her mellifluous songs - அவளுடைய செவிக்கினிய பாடல்களை அனைவரும் மிக இரசித்தனர்
- mellifluous (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mellifluous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(pleasing)-(euphonic)-(symphonious)-(mellow)-(melodious)