கீறல், பெயர்ச்சொல்.

  1. வரைவு
  2. கீறு
  3. கிழிகை
  4. எழுத்தொன்றை எழுதும் முறை
எழுத்துக்கீறல்()
விரல்கீறல்
கதவில்கீறல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பயன்பாடு

வாக்கியப் பயன்பாடு - இக்கீறல் யாருடையது?
இலக்கியப் பயன்பாடு - எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை (குசேலோ. குசே. வைகுண். 36).
இலக்கணப் பயன்பாடு - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

சொல்வளம்

கீற்றுமதி - குறி - வரை

மொழிபெயர்ப்புகள் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---கீறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

கிரியா அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீறல்&oldid=1634012" இலிருந்து மீள்விக்கப்பட்டது